Publish Date: Sat, 03 May 2008 (13:59 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:52 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.255-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.50 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,360
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,305
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,585
Webdunia
Publish Date: Sat, 03 May 2008 (13:59 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:52 IST)