Newsworld Finance Market 0805 02 1080502038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை சரிவு!

Advertiesment
மும்பை வெள்ளி தங்க‌ம் இன்று சந்தை
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.480ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.190 குறைந்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், லண்டன் உலோக சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 852.00/853 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 865.00/866.00 டாலர்.

அதே நேரத்தில் வெள்ளியின் விலை 16.20./16.22 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 16.23/16.24 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,270
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,215
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,235

Share this Story:

Follow Webdunia tamil