Publish Date: Wed, 30 Apr 2008 (14:16 IST)
Updated Date: Wed, 30 Apr 2008 (14:16 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.235ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.150ம் குறைந்தது.
சிங்கப்பூரில் இருந்து வரும் தகவலின் படி, நேற்று நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை சிறிது குறைந்தது. அதே போல் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 873.35/874.35 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 873.55/874.75 டாலர்.
அதே நேரத்தில் வெள்ளியின் விலை 16.58/16.63 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 16.51/15.59 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,515
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,455
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,700
Webdunia
Publish Date: Wed, 30 Apr 2008 (14:16 IST)
Updated Date: Wed, 30 Apr 2008 (14:16 IST)