மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 குறைந்தது. 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்தது. இன்று காலை விலை நிலவரம்:24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,610 22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,555 பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,880