சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.130-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.96-ம் குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.620 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,820 (நேற்று ரூ.11,950 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 8,760 (ரூ. 8,856)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,095 (ரூ.11,107 )
வெள்ளி (பார்) கிலோ ரூ.22,960 (ரூ.23,580)
வெள்ளி 10 கிராம் ரூ.245.50 (ரூ. 252.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26 ).