Newsworld Finance Market 0804 24 1080424011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Advertiesment
மும்பை
, வியாழன், 24 ஏப்ரல் 2008 (11:28 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்‌த்தகம் தொடங்கும் போதே சாதகமான நிலை நிலவுகிறது. இதே போல் இந்திபங்குசசந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ளன. இன்று பங்குச் சந்தைகளில் சாதகமான நிலையே நிலவும் என கருதப்படுகிறது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 95 புள்ளி, நிஃப்டி 30 புள்ளி அதிகரித்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தக‌ம் தொடங்கியதில் இருந்தே குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 48.05 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,746.09 ஆக இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 8.20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5031.00 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 58.43, பி.எஸ்.இ. 500- 28.68, சுமால் கேப் 67.14 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1369 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 599 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 45 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,736.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,217.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.480 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த ஆண்டில் முதல் முறையாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் 22 வரை கடந்த ஆறு நாட்களாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. ஆனால் நேற்று மீண்டும் பங்குகளை விற்பனை செய்தன.

அதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,094.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1.024.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.70.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 42.9, எஸ்.அண்ட் பி 500-3.99, நாஸ்டாக் 28.27 புள்ளி அதிகரித்தது. அதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இத்தாலி, சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்திருந்தன.

ஆசிநாட்டபங்குசசந்தைகளிலதெனகொரியாவினசியோலகாம்போசிட் 2.323, ஹாங்காங்கினஹாங்செங் 400.99, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 19.89 உயர்ந்தன. ஆனால் ஜப்பானினநிக்கி 1 புள்ளி குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்‌த்தகம் தொடங்கும் போதே சாதகமான நிலை நிலவுகிறது. இதே போல் இந்திபங்குசசந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ளன. இன்று பங்குச் சந்தைகளில் சாதகமான நிலையே நிலவும் என கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil