Newsworld Finance Market 0804 23 1080423026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு‌ம்பை: வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை வெள்ளி தங்கம் சந்தை
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்தது.

மற்ற நாடுகளிலும் வெள்ளியின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையில் அதிக மாற்றமில்லை.

நியுயார்க் சந்தையில் நேற்று 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 920.10/921.10 டாலராக இருந்தது. நேற்றைய விலை 920.65/922.05 டாலர். பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.72/17.78 டாலர். நேற்றைய விலை 17.64/17.73 டாலர்.

வெள்ளி அதிக அளவு வாங்குவதில் தொழில் துறையினரும், நகை உற்பத்தியாளர்களும் ஆர்வம் காட்டியதால் வெள்ளி விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,955
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,900
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,720

Share this Story:

Follow Webdunia tamil