Newsworld Finance Market 0804 22 1080422029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை சர்க்கரை கடலை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. மற்ற எண்ணெய், சர்க்கரை விலையில் மாற்றமில்லை.

காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,600 (ரூ.6,600 )
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,600 )
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,206 (ரூ.1,206)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,005 (ரூ.1,005 )
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,550-2,600 (2,550/2,600 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,150

Share this Story:

Follow Webdunia tamil