சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.45-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.32-ம் குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.545 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,920 (நேற்று ரூ. 11,965 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 8,840 (ரூ. 8,872)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,105 (ரூ. 11,109, )
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,240 (ரூ. 23,785)
வெள்ளி 10 கிராம் ரூ.248.50 (ரூ. 254.50 )
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26 )