Newsworld Finance Market 0804 10 1080410033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பையில் நேற்று குறைந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று அதிகரித்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.590-ம், 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.315-ம் அதிகரித்தது.

உலக சந்தையிலும் தங்கம, வெள்ளி விலை அதிகரித்தது.

நியூயார்க் சந்தை, டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 932.90/933.70 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 932.50/933.30. இதே போல் வெள்ளியின் விலை 18.14 /18.19 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 18.15/18.20 டாலர். பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாவரின் மதிப்பு குறைந்ததால் தங்கம், வெள்ளியின் விலை அத்கரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,110
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,055
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,065

Share this Story:

Follow Webdunia tamil