Newsworld Finance Market 0804 10 1080410015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம் வெள்ளி சந்தை இன்று
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.185-ம், ஆபரணத் தங்கம் 8 கிராமுக்கு ரூ.136 அதிகரித்தது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.555 உயர்ந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,065 (நேற்று 11,880)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,944 (8,808)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,118(1,101)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,150 (23,595)
வெள்ளி 10 கிராம் ரூ.258.50 (252.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (26)

Share this Story:

Follow Webdunia tamil