Newsworld Finance Market 0804 08 1080408027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை : வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்க‌ம் வெள்ளி சந்தை
மும்பையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55 அதிகரித்தது. ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்தது.

உலக சந்தையில் தங்க‌ம், வெள்ளி விலை அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் நேற்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 924.200/925.00 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை விலை 923.70/924.50 இதே போல் வெள்ளியின் விலை 18.15/18.20 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இதன் விலை 18.06/18.11 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,975
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,915
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,795

Share this Story:

Follow Webdunia tamil