மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.305-ம்,24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.85 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,880
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,825
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,570