Publish Date: Thu, 03 Apr 2008 (10:04 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (13:09 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.100ம், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.15ம் குறைந்துள்ளது.
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,950 (7,000)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (6,700)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,175 (1,175)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (1,065)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,350/2,400 (2,450/2,500)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.980 (980)
மத்திய அரசு சமையல் எண்ணெய் வரி ரத்து செய்ததால், மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் சமையல் எண்ணெய் மொத்த சந்தையில் விலைகள் குறைந்தன. இதனால் அடுத்து வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Webdunia
Publish Date: Thu, 03 Apr 2008 (10:04 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (13:09 IST)