சென்னை சந்தையில் இன்று ஒரேநாளில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.480ம், 22 காரட் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.352ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.455ம் குறைந்துள்ளது.
நேற்று 1 கிராம் ரூ.1,111 ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேநாளில் ரூ.44 குறைந்து இன்று ரூ.1,067க்கு விற்கப்படுகிறது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,515 (நேற்று ரூ.11,995)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,536 (8,888)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,067 (1,111)
வெள்ளி (பார்) கிலோ ரூ.22,505 (22,960)
வெள்ளி 10 கிராம் ரூ.241 (245.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25