Newsworld Finance Market 0804 01 1080401023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை விளக்கெண்ணெய் வனஸ்பதி
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.30ம் குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் விலை 15 கிலோவுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,000 (7,000)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (6,750)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய (15 கிலோ) : ரூ.1,175 (1,167)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,065 (1,095)
கடலை பயற (80 கிலோ) : ரூ.2,450/2,500 (2,450/2,500)
கடலை பிண்ணாக்க (70 கிலோ) : ரூ.980 (980)

Share this Story:

Follow Webdunia tamil