மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.190ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.450ம் குறைந்துள்ளது.
மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,095
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,035
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,370