Newsworld Finance Market 0803 29 1080329018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை 2 நாளில் ரூ.330 குறைந்தது!

Advertiesment
சென்னை சந்தை தங்கம் வெள்ளி
சென்னை சந்தையில் இரண்டாவது நாளாக இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. நேற்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.115 குறைந்த நிலையில் இன்று மேலும், ரூ.215 சரிந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு நேற்று ரூ.80 குறைந்த நிலையில் இன்று ரூ.160 குறைந்துள்ளது. அதேபோல், நேற்று ரூ.185 குறைந்த பார் வெள்ளியின் விலை இன்று ஒரேநாளில் ரூ.580 சரிவுகண்டுள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,085 (நேற்று ரூ.12,300)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,960 (9,120)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,120 (1,140)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,780 (24,360)
வெள்ளி 10 கிராம் ரூ.254.20 (260.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26

Share this Story:

Follow Webdunia tamil