Newsworld Finance Market 0803 27 1080327044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் வெள்ளி விலை ரூ.405 உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.405ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.90ம் அதிகரித்துள்ளது.

நியூயார்க் சந்தையில் நேற்று அவுன்ஸ் 949.00/949.80 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 954.50 டாலராக அதிகரித்துள்ளது. அவுன்ஸ் 18.35/18.40 டாலராக இருந்த வெள்ளியின் இன்று 18.39/18.44 டாலராக உயர்ந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,435
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,375
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,980

Share this Story:

Follow Webdunia tamil