Publish Date: Thu, 27 Mar 2008 (13:32 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (13:32 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயரின் விலை 80 கிலோவுக்கு ரூ.100ம், கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.55ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.16ம் அதிகரித்துள்ளது. விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்துள்ளது.
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) ரூ.6,950 (6,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ.6,750 (6,800
நல்லெண்ணெய் (100 கிலோ) ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ.1,151 (1,167)
வனஸ்பதி (15 கிலோ) ரூ.1,110 (1,110)
கடலை பயறு (80 கிலோ) ரூ.2,500/2550 (2,400/2,450)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) ரூ.970 (915)