Newsworld Finance Market 0803 25 1080325036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் தங்கம் விலை சற்று உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை நியூயார்க் சிங்கப்பூர்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.25ம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நியூயார்க் சந்தையில் அவுன்ஸ் 920.90/921.70 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 918.40/919.20 டாலராக குறைந்துள்ளது. அவுன்ஸ் 16.95/17.00 டாலராக இருந்த வெள்ளியின் விலை 17.16/17.21 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தை இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,090
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,030
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,760

Share this Story:

Follow Webdunia tamil