Newsworld Finance Market 0803 25 1080325029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் தங்கம் விலை ரூ.155 ஏற்றம்!

Advertiesment
சென்னை சந்தை தங்கம் வெள்ளி
சென்னை சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்த நிலையில், அவற்றின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.

இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.155ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.120ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.480ம் அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,100 (நேற்று ரூ.11,945)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,968 (8,848)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,121 (1,106)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,375 (22,895)
வெள்ளி 10 கிராம் ரூ.250 (245)
வெள்ளி 1 கிராம் ரூ.25

Share this Story:

Follow Webdunia tamil