Newsworld Finance Market 0803 24 1080324024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் தங்கம் விலை ரூ.165 குறைந்தது!

Advertiesment
சென்னை தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமிற்கு ரூ.165ம், 22 காரட் தங்கம் 8 கிராமிற்கு ரூ.128ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.385ம் குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,945 (சனிக்கிழமை ரூ.12,110)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,848 (8,976)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,106 (1,122)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,895 (23,280)
வெள்ளி 10 கிராம் ரூ.245 (249)
வெள்ளி 1 கிராம் ரூ.25

Share this Story:

Follow Webdunia tamil