மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.240-ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ205-ம் குறைந்துள்ளது.
மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,035
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,965
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,845