Newsworld Finance Market 0803 18 1080318032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,590 குறைந்தது!

Advertiesment
சென்னை தங்கம் வெள்ளி சந்தை
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் நேற்று உயர்ந்த தங்கத்தின், வெள்ளியின் விலை பலதரப்பினரையும் கவலையடைச் செய்தது.

தங்கம் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகும் அளவிற்கு நேற்று ஆபரணத் தங்கத்தின் 8 கிராமுக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் அதிகரித்து ரூ.10,040 ஆக உயர்ந்தத

இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.215-், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.232-ம் குறைந்துள்ளது.

நேற்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.855 அதிகரித்த நிலையில், இன்று ஒரேநாளில் ரூ.1,590-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,230 (நேற்று ரூ.13,545)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,808 (10,040)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,226 (1,255)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,960 (28,550)
வெள்ளி 10 கிராம் ரூ.288.50 (305.50)
வெள்ளி 1 கிராம் ரூ.29

Share this Story:

Follow Webdunia tamil