Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

தங்கம், வெள்ளி விலை உயர்வு!
, திங்கள், 17 மார்ச் 2008 (12:10 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.855், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.485், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.360ம் அதிகரித்தது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 13,545 (சனிக்கிழமை 13,060 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ 10,040 (9,680)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,255 (1,210 )

வெள்ளி (பார்) கிலோ ரூ. 28,550 (27,695 )
வெள்ளி 10 கிராம் ரூ. 305.50 (296.50)
வெள்ளி 1 கிராம் ரூ . 31

Share this Story:

Follow Webdunia tamil