Newsworld Finance Market 0803 15 1080315017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை‌ கடலை பொருட்களின் விலை உயர்வு!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை கடலை பயிறு கடலை பிண்ணாக்கு
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50-ம், கடலை பயிறின் விலை 80 கிலோவுக்கு ரூ. 50-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10-ம் அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,250
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,140
கடலை பயறு 80 கிலோ ரூ.2,500/2,550
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.930

Share this Story:

Follow Webdunia tamil