சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50-ம் உயர்ந்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,060 (நேற்று ரூ.13,000)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,680 (9,640)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,210 (1,205)
வெள்ளி (பார்) கிலோ ரூ.27,695 (27,645)
வெள்ளி 10 கிராம் ரூ.296.50 (296)
வெள்ளி 1 கிராம் ரூ.30