Newsworld Finance Market 0803 11 1080311041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் வெள்ளி விலை ரூ.170 குறைந்தது!

Advertiesment
மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.170 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.12,800
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,745
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,430

Share this Story:

Follow Webdunia tamil