Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பையில் வெள்ளி விலை ரூ.180 குறைந்தது!

Advertiesment
மும்பையில் வெள்ளி விலை ரூ.180 குறைந்தது!
, திங்கள், 10 மார்ச் 2008 (20:31 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தை இறுதி நிலவரப்படி, இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கரூ.180-ம், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.40-ம் குறைந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: 12,795 (நேற்று ரூ.12,835)
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,740 (12,780)
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,600 (24,780)

Share this Story:

Follow Webdunia tamil