மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை ரூ.270-ம், பார் வெள்ளியின் விலை ரூ.690-ம் அதிகரித்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,915 (நேற்று ரூ.12,635)
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,855 (12,585)
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,790 (24,100)