சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுவரை இருந்திராத அளவுக்கு ஒரே நாளில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,520 அதிகரிகத்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.155 அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,780 (நேற்று ரூ.12,625)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,472 (9,360)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,184 (1,170)
வெள்ளி (பார்) கிலோ ரூ.27,650 (26,130)
வெள்ளி 10 கிராம் ரூ.296 (279.50)
வெள்ளி 1 கிராம் ரூ.30