Newsworld Finance Market 0803 05 1080305021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் கடலை தேங்காய்
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.300 அதிகரித்துள்ளது. கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.12-ம், கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.50-ம் குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,600
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,600
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,150
கடலை பயற 80 கிலோ ரூ.2,700/2,750
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.950

Share this Story:

Follow Webdunia tamil