சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.160-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.820-ம் குறைந்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,625 (நேற்று ரூ.12,785)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,360 (9,480)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,170 (1,185)
வெள்ளி (பார்) கிலோ ரூ.26,130 (26,950)
வெள்ளி 10 கிராம் ரூ.279.50 (288.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28