சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.16-ம், கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.150-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.40-ம் உயர்ந்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,460
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.7,700
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.6,300
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ 1,175
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,150
கடலை பயறு 80 கிலோ ரூ.2,750/2,800
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.950