சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.140-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.450-ம் அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,785 (நேற்று ரூ.12,645)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,480 (9,376)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,185 (1,172)
வெள்ளி (பார்) கிலோ ரூ௦.26,950 (26,500)
வெள்ளி 10 கிராம் ரூ.288.50 (283.50)
வெள்ளி 1 கிராம் ரூ.29