மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.65 குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,610
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,555
பார் வெள்ளி 1 கிலோ ரூ.24,030