சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.55-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80-ம் அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,550 (நேற்று ரூ.12,495)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,304 (9,256)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,163 (1,157)
வெள்ளி (பார்) கிலோ ரூ௦.26,310 (26,230)
வெள்ளி 10 கிராம் ரூ.281.50 (280.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28.50