மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.200-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.475-ம் அதிகரித்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,575
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,525
பார் வெள்ளி 1 கிலோ ரூ.24,130