சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.135-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,055 (நேற்று ரூ.12,190)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,936 (9,040)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,117 (1,130)
வெள்ளி (பார்) கிலோ ரூ௦.24,040 (24,080)
வெள்ளி 10 கிராம் ரூ.257 (257.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26