மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,280
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,225
பார் வெள்ளி 1 கிலோ ரூ.22,620