Newsworld Finance Market 0802 23 1080223019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.155 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.16ம் குறைந்தது. அதிகரித்தது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,150
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ 9008
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,126
வெள்ளி (பார்) கிலோ ரூ. 24,020
வெள்ளி 10 கிராம் ரூ. 257
வெள்ளி 1 கிராம் ரூ . 26.00

Share this Story:

Follow Webdunia tamil