Newsworld Finance Market 0802 21 1080221020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம் வெள்ளி சந்தை இன்று
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.440‌ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.205‌ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.152 ‌ம் அதிகரித்தது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,130
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,992
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,124

வெள்ளி (பார்) கிலோ ரூ. 23,810
வெள்ளி 10 கிராம் ரூ. 254.50
வெள்ளி 1 கிராம் ரூ . 26.00

Share this Story:

Follow Webdunia tamil