Newsworld Finance Market 0802 20 1080220019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளக்கெண்ணெய் விலை உயர்வு!

Advertiesment
சென்னை விளக்கெண்ணெய் வனஸ்பதி
சென்னையில் விளக்கெண்ணெய் விலை குவி‌ண்டாலுக்கு ரூ.50ம், வனஸ்பதி விலை டின்னுக்கு ரூ.10 அதிகரித்தது.

நேற்றும் விளக்கெண்ணெய் விலை குவி‌ண்டாலுக்கு ரூ.50 அதிகரித்தது. இரண்டு தினங்களில் விளக்கெண்ணெய் விலை குவி‌ண்டாலுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,440
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,000
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,100
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.9,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,089
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,045
கடலை பயற 80 கிலோ ரூ.2,600/2650
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.950

Share this Story:

Follow Webdunia tamil