Publish Date: Tue, 19 Feb 2008 (13:18 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (13:18 IST)
சென்னையில் இன்று விளக்கெண்ணெய் விலை குவின்டாலுக்கு ரூ.50ம், வனஸ்பதி விலை டின்னுக்கு ரூ.10 அதிகரித்தது.
கடலை பயறு விலை 80 கிலோ மூட்டைக்கு ரூ.150 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,440
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.7,000
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.6,050
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.9,000
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,089
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,035
கடலை பயறு 80 கிலோ ரூ.2,600
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.950