Publish Date: Mon, 18 Feb 2008 (19:45 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று மாலை நிலவரப்படி பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25-ம் அதிகரித்தது.
இன்றைய இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,705 (வெள்ளிக் கிழமை 11,680)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,650 (11,630)
பார் வெள்ளி கிலோ ரூ.21,605 (21,565).