Publish Date: Mon, 18 Feb 2008 (14:06 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,705
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,650
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,620