Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!
, திங்கள், 18 பிப்ரவரி 2008 (12:14 IST)
மும்பை, தேசிபங்குசசந்தைகளிலவர்த்தகமதொடங்கிபோதஇருந்நிலமுதல் 10 நிமிடங்களிலேயமாறிவிட்டது.

ரிலையன்ஸபவரபங்குகளுக்கபோனஸபங்கஅறிவிக்கப்பட்டதால், காலையிலவர்த்தகமதொடங்குமபோதசென்செக்ஸ் 141.57 புள்ளிகளஅதிகரித்து, குறியீட்டஎண் 18256.82 உயர்ந்தது. இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 45.70 புள்ளி அதிகரித்தகுறியீட்டஎண் 5,348.60 உயர்ந்தது.

ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், டாடஸ்டீலஆகிநிறுவனங்களினபங்கிலை அதிகரித்ததால், குறியீட்டஎண்களஅதிகரித்தன.

அதற்கபிறகதொடர்ந்தபங்குகளினவிலைகளசரிந்தது. காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 77.57 புள்ளிகளகுறைந்து, குறியீட்டஎண் 18,037.68 இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 65.10 புள்ளிகளகுறைந்தகுறியீட்டஎண் 5268 இருந்தது.

ஆனாலமும்பபங்குசசந்தையினமிடகேப் 65.32, சுமாலகேப் 106.46 புள்ளிகளஅதிகரித்தஇருந்தன. ி.எஸ்.இ 500 பிரிவிலஉள்பங்குகள் 1.29 புள்ளி குறைந்தஇருந்தது.

தேசிபங்குசசந்தையிலதகவலதொழிலநுட்பம், ி.என்.எக்ஸ் 110, டிப்டி ஆகிபிரிவகுறியீட்டஎண்களகுறைந்தஇருந்தன.

மதிஉணவஇடைவேளைக்கபிறகபங்குசசந்தையிலபங்குகளினவிலஅதிகரித்து, குறியீட்டஎண்களஉயவாய்ப்பஉள்ளதஎன்றபங்குசசந்தவட்டாரங்களகருதுகின்றன.

மற்நாட்டபங்குசசந்தைகளிலஅமெரிக்காவினடோவஜோன்ஸ் 28.77, நாஸ்டாக் 10.74 புள்ளிகளகுறைந்தஇருந்தன. எஸஅண்டி 1.13 புள்ளிகளஅதிகரித்தது.

ஆசிநாட்டபங்குசசந்தைகளிலஹாங்காங்கினஹாங்சாங் 218.34 மட்டுமகுறைந்தஇருந்தது. ஜப்பானினநிக்கி 12.84, சீனாவினசாங்காயகாம்போசிட் 250.20, சிங்கப்பூரினஸ்ரெய்டடைம்ஸ் 4.78, தெனகொரியாவினசியோலகாம்போசிட் 1.47 புள்ளிகளஅதிகரித்தஇருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil