Publish Date: Fri, 15 Feb 2008 (15:34 IST)
Updated Date: Fri, 15 Feb 2008 (15:33 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10-ம் அதிகரித்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,755
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,695
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,660