சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.270 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையில் நேற்றையை நிலையே நீடிக்கிறது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,685 (நேற்று ரூ.11,685)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 8,664 (8,664)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,083 (1083)
வெள்ளி (பார்) கிலோ ரூ௦.22,845 (22,575)
வெள்ளி 10 கிராம் ரூ.244.50 (241.50)
வெள்ளி 1 கிராம் ரூ.24.50